நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ்!! காஜல் அகர்வால் சகோதரி நிஷாவின் புகைப்படங்கள்...

Kajal Aggarwal Maldives Tamil Actress Actress
By Edward Jul 24, 2025 03:45 PM GMT
Report

நிஷா அகர்வால்

2010ல் தெலுங்கு சினிமாவில் Yemaindi Ee Vela என்ற படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகி சோலோ படத்திலும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகை நிஷா அகர்வால் தமிழில் இஷ்டம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ்!! காஜல் அகர்வால் சகோதரி நிஷாவின் புகைப்படங்கள்... | Kajal Sister Actress Nisha Aggarwal Maldives Photo

நடிகை காஜல் அகர்வாலின் தங்கையாக பல கதாநாயகியாக நடித்த நிஷா, சோலோ, சுகுமாருடு, சரடக அம்மயிதோ, பையா பையா, கசின்ஸ் போன்ற மலையாள படங்களிலும் நடித்து வந்தார் நடிகை நிஷா அகர்வால்.

கடந்த 2013ல் கரன் வலிச்சா என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து இஷான் வலிச்சா என்ற மகனை பெற்று படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

புகைப்படங்கள்

குடும்பத்தை பார்த்து வந்த நிஷா, விளம்பரங்களில் நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிஷா, மலாத்தீவிற்கு சென்று நீச்சல் குளம் மற்றும் பீச்சில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நிஷா அகர்வால்.

GalleryGalleryGalleryGallery