தனது மகனுக்காக புதிய கார் வாங்கியுள்ள கலா மாஸ்டர்... இத்தனை லட்சமா?
Tamil Cinema
Kala Master
By Yathrika
கலா மாஸ்டர்
சினிமா என்றாலே ஆண் Domination உள்ள துறை என்ற கருத்து இப்போதும் உள்ளது. ஆனால் பெண்கள் அதனை முறியடித்து தங்களது திறமையை காட்டி வருகிறார்கள்.
இப்போதே இப்படி என்றால் அந்த காலத்தில் சொல்லவா வேண்டும், அவ்வளவு கஷ்டமான இந்த சினிமா துறையில் பெண் நடன கலைஞராக தன்னை நிரூபித்து பல சாதனைகளை புரிந்தவர் தான் கலா மாஸ்டர்.

படங்களை தாண்டி நடனத்தை மையப்படுத்தி நிறைய நடன நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
தற்போது சமீபத்தில் இவர் தனது மகன் வித்யூவிற்காக Mahindra Thar Roxx காரை வாங்கியுள்ளார். அதன் விலை ரூ. 12 முதல் ரூ. 25 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.