இப்படிலாம் ஒரு போஸ்! படிகட்டில் கமல்மகள் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்..

kamalhaasan shrutihaasan tamilactress labham
By Edward Aug 16, 2021 06:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். பின்னணி பாடகியாகவும் கமலின் மகளாக அறிமுகமாகி தற்போது இந்தி சினிமா வரை கொடிக்கட்டி பறந்து நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா காலங்கள் என்பதால் வீட்டிலேயே இருந்து இணையத்தில் தன் நண்பருடன் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அதேசமயம் லாபம் படத்தில் நடித்தும் வருகிறார். எப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து போட்டோஹூட் எடுத்து ஆண்நண்பருடன் நெருக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது படிக்கட்டில் சிறிய ஆடையை அணிந்து படுமோசமாக உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் ஸ்ருதிகாசன்.