கமல் ஹாசன் மகள் அக்ஷராவா இது? அக்காவையே மிஞ்சிய கிளாமர் போட்டோஷூட்..
Kamal Haasan
Shruti Haasan
Akshara Haasan
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகை கமல் ஹாசன் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா இருவரும் சினிமாத்துறையில் அறிமுகமாகினர். ஸ்ருதிஹாசன் ஓரளவிற்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார்.
ஆனால் அக்ஷரா ஹாசன் இன்று வரை அந்த இடத்தை பிடிக்காமல் இருக்கிறார். சமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்துள்ளார். க்ளாமர் ரூட்டுக்கு சென்று நடித்தாலும் அவருக்கு செட்டாவில்லை.
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் படுபோல்ட்டான ரோலில் நடித்திருந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா இதுவரை இல்லாத அளவிற்கு க்ளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் நடத்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தோழிகளுடன் ஆட்டம் போட்ட ரீல் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/22f2c1c3-ece5-41c4-985c-0a343a5c1002/22-6310634a5b78f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/824add11-5a13-4b1b-804a-0aca55c820c4/22-6310634a8f868.webp)