கமல் மகள் ஸ்ருதியுடன் அந்த காட்சியில்!! அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..

Kamal Haasan Shruti Haasan Lokesh Kanagaraj Gossip Today Raaj Kamal Films International
By Edward Mar 21, 2024 04:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் 3 மற்றும் 7 ஆம் அறிவு படத்தில் நடிகையாகவும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், இந்தி பக்கம் சென்று படுமோசமாக காட்சிகளிலும் நடித்து வந்தார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்தும் தன் காதலர் சாந்தனுவுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார். தற்போது நடிப்பை தாண்டி, இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கமல் மகள் ஸ்ருதியுடன் அந்த காட்சியில்!! அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. | Kamal Daughter Shruti Romance With Lokesh Inimel

இந்நிலையில் கமல் ஹாசன் தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் இனிமேல் என்ற ஆல்பம் பாடலை இயக்கி பாடி, நடித்து, இசையமைத்திருக்கிறார்.

அப்படத்தின் பாடல் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பாடலின் பிரமோ வீடியோவை ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரமோ வீடியோவில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்துள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.