முதல் மனைவி மருத்துவமனையில் கதறல்.. வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்த கமல் ஹாசன்
Kamal Haasan
By Kathick
திரையுலகில் பல காதல் கிசுகிசுவில் சிக்கியவர் கமல் ஹாசன். அப்படி முதல் மனைவி இருக்கும்போதே வேறொரு நடிகையுடன் காதலில் விழுந்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்தது தான்.
முதல் மனைவி வாணி கணபதி இருக்கும்போதே, பிரபல நடிகை சரிகாவை காதலித்து வந்துள்ளார் கமல். ஒரு முறை, வாணி கணபதி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் தனது மனைவியை சேர்த்துவிட்டு ஆபரேஷன் நடக்கும் வரை கூட கமல் அங்கு இருக்கவில்லை. உடனடியாக மருத்துவமனையில் இருந்து கிளமிபிட்டாராம்.
அதன்பின், வாணி கணபதி என்ன நடந்தது என்று கூட கமல் விசாரிக்கவில்லையாம். ஏனென்றால் அப்போது அவருக்கு சரிகாவுடன் காதல் வந்துவிட்டதாம்.
அதனால், முதல் மனைவி வாணி கணபதியை கொஞ்சம் கூட கமல் கண்டுகொள்ளவில்லை என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
You May Like This Video