வனிதாவை கூட விட்டுவைக்காத கமல்.. கட்டிப்பிடித்து என்ன செய்தார் தெரியுமா

Kamal Haasan Bigg Boss Vanitha Vijaykumar
By Kathick Jan 15, 2024 03:30 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் மறக்கமுடிய நபர்களில் ஒருவர் வனிதா. இவர் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

வனிதா ஒரு முறை கமல் ஹாசனிடம் எனக்கு ஒரு பிரசு வேண்டும் என கேட்டுள்ளார். முதலில் வனிதாவை கட்டிப்பிடித்து இந்த பரிசு போதுமா என கமல் கூறியுள்ளார்.

இதெல்லாம் வேண்டாம் எனக்கு ஒரு பரிசு தான் வேண்டும் என மீண்டும் கேட்டுள்ளார். அதன்பின் வனிதாவுக்கு முத்தம் கொடுத்துள்ளார் கமல்.

வனிதாவை கூட விட்டுவைக்காத கமல்.. கட்டிப்பிடித்து என்ன செய்தார் தெரியுமா | Kamal Haasan Hugged And Kissed Vanitha Vijayakumar

இந்த முத்தம், கட்டிப்பிடிப்பது எல்லாம் எனக்கு வேண்டாம், உங்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் எனக்கு வேண்டும் என வனிதா கேட்டுள்ளார்.

அதன்பின் சரி படத்தில் வாய்ப்பு தருகிறேன் என கமல் கூறினாராம். ஆனால், இன்று வரை அப்படி எந்த வாய்ப்பையும் கமல் தனக்கு தரவில்லை என கூறியுள்ளார் வனிதா.