கெஞ்சிய ஆண்டவரை 30 வருஷமா மதிக்காத ராதிகா!! சனியனே என்று படுகேவலமாக பேசிய கமல் ஹாசன்

Kamal Haasan Radhika Sarathkumar
By Edward Dec 15, 2022 09:00 AM GMT
Report
190 Shares

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருந்து வரும் நடிகர் கமல் ஹாசன் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க ஆசைப்படுவார்கள். அதில் நடிகைகளும் விருப்பப்படுவார்கள். ஆனால் ஒருசில காட்சிகளாலும் நெருக்கமாக நடிப்பு ஒன்று மட்டும் தான் கமல் ஹாசனை நெருங்க நடிகைகள் பயப்படுவார்கள்.

அந்தவகையில் 1986 - 87ல் மட்டும் இரு படங்களில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். சிப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை போன்ற படத்திற்கு பின் ராதிகா, கமல் ஹாசனுடன் ஜோடியாக நடிக்கவே இல்லை.

கெஞ்சிய ஆண்டவரை 30 வருஷமா மதிக்காத ராதிகா!! சனியனே என்று படுகேவலமாக பேசிய கமல் ஹாசன் | Kamal Haasan Insult Radhika In Shooting Spot

இதுகுறித்தும் கமல் ஹாசன் பற்றியும் சமீபத்தில் நடிகை ராதிகா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். தனக்கு ரத்த அழுத்த பிரச்சை இருப்பதால் சில நேரங்களில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.

அப்படி ஒருமுறை கமல் ஹாசனுக்கு முக்கிய வேலை இருப்பதால் நீ மயக்கும் போட்டு விழு என்று கூறினார். அதற்கு என்னால் முடியாது என்று கூறிவிட்டேன். அதன்பின் மற்றொருநாள் படப்பிடிப்பின் போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டேன்.

அதற்கு கமல் ஹாசன், சனியன் நான் சொல்லும் போது மயக்கம் போட்டு விழாது,0 நேரங்கெட்ட நேரத்தில் விழுது பாரு என்று பயங்கரமாக கலாத்துவிட்டார் என்று கூறியுள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை ராதிகா, கமல் ஹாசன் ஜோடி சேரவில்லையாம்.