கமல் பார்ட்டியில் போதைப்பொருள் இருக்கும்.. அடுத்தடுத்த சர்ச்சையை ஏற்படுத்தும் பாடகி..

Kamal Haasan Gossip Today Suchitra
By Edward Sep 02, 2024 11:00 AM GMT
Report

கேரள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசபட்டு வரும் விசயம், ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைப் பற்றிதான்.

கமல் பார்ட்டியில் போதைப்பொருள் இருக்கும்.. அடுத்தடுத்த சர்ச்சையை ஏற்படுத்தும் பாடகி.. | Kamal Haasan Party With Drugs Use Suchitra Leaks

நடிகைகள் பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்கள் நடிகைகள் கூறியதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இதனால் நடிகர் மோகன்லாலும் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகினார்.

பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கமல் கொடுக்கும் பார்ட்டியில் போதைப்பொருள் இருக்கிறது என்று தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விஜய், அஜித், எம்ஜிஆர், ஜெயலலிதா உட்பட எல்லோரும் வெளியில் ஒன்று சொல்வது வீட்டில் வேறு ஏதும் பண்ணுவது இல்லையா?. தமிழ் சினிமா, மலையாள சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவில் எவ்வளவு இருக்கு தெரியுமா.

கமல் பார்ட்டியில் போதைப்பொருள் இருக்கும்.. அடுத்தடுத்த சர்ச்சையை ஏற்படுத்தும் பாடகி.. | Kamal Haasan Party With Drugs Use Suchitra Leaks

கமல் ஹாசன்

கமல் ஹாசன் தாம்பாளம் பார்ட்டி இருக்கும், சீனியர் நடிகர்கள் இருப்பார்கள். வெஜிட்டேரியன் வருவாங்க, இதெல்லாம் காருக்குள் நடக்கும் பார்ட்டி நடந்தது. ஃபார்ம் ஹவுசில் நடக்கும். பட ஹிட் ஆகிவிட்டால் 5 பேர் வைத்து கூட பார்ட்டி நடத்துவார்கள்.

அந்தமாதிரி இருந்த பார்ட்டி வெள்ளித் தாம்பாளம் கமல் சார் பார்ட்டி வந்துவிட்டதே என்று தான் சொன்னேன் என சுசித்ரா தெரிவித்துள்ளார்.