திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகையை ரகசியமாக சந்தித்த உலக நாயகன்!! லீக்கான புகைப்படம்..
தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். கமல் ஹாசன் என்றாலே காதல் மன்னன் என்று பலரால் அறியப்பட்டதுண்டு.
நடிகைகளுடன் எதாவதொரு நெருக்கமான காட்சியோ முத்தகாட்சியோ அமைந்திருக்கும். அப்படி சமீபத்தில் விஷ்பரூபம், உத்தம வில்லன் படங்களில் நடிகை பூஜா குமாருடன் நெருக்கமாகவும் நடித்திருப்பார். அப்படித்திற்கு பின்பும் இருவரும் சேர்ந்து வெளியில் சென்றும் பொது நிகழ்ச்சிக்கு ஜோடியாகவும் வந்து ஷாக் கொடுத்தனர்.
இருவருக்கும் ரகசிய தொடர்பு இருக்கும் என்று வதந்திகள் பரவியதையடுத்து பூஜா குமார் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர், அவர் மீது நல்ல மரியாதை இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இதன்பின் பூஜா சில ஆண்டுகளுக்கு முன் விஷால் ஜோஷி என்பவருடன் திடீர் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள பூஜா குமாரை இரவில் ரகசியமாக சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் அப்புகைப்படம் ஒரு படத்தின் இரவு காட்சி எடுக்கப்பட்ட போது எடுத்தது என்று பலர் கூறி வருகிறார்கள்.