தற்கொலைக்கு முயன்ற கமல்-ஜோதிகா பட தயாரிப்பாளர்! கடைசியில் உதவிய இயக்குநரால் பெரியஹிட்..

producer jyothika kamalhaasan GauthamVasudevMenon VettaiyaaduVilaiyaadu
By Edward Aug 27, 2021 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் க்ரைம் திரில்லர் படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் அதிகம் இருக்கிறது. அதில் இயக்குநர் கெளதம் வாசுதே மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரிய சூப்பர் ஹிட் கொடுத்த படம் வேட்டையாடு விளையாடு.

கமல், ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த இப்படம் 2006லேயே 65 கோடி வசூலை பெற்றது. தற்போது இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 வருடத்தை நிறைவு செய்தபோதிலும் மீண்டும் மீண்டும் ரசிகர்களை பார்க்கக்கூடும் திரைப்படமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்நிலையில் இப்படத்தினை தயாரித்த மாதயாரிப்பாளர் நிதி நெருக்கடியால் தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறப்பட்டது. அப்போது நடிகர் கமல் ஒருகட்டத்தில் படத்தில் இருந்து விலகுவதாகவும் இருந்ததாம். ஆனல் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கமலை சமாதானப்படுத்தி சொந்த பணத்தை போட்டு இயக்கி முடித்து மிகப்பெரிய சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். அஜித் மச்சினன் படத்திற்கு வந்த சோதனை! மிரட்டும் ரசிகருக்கு பதிலடி கொடுத்த பதிவு..