ரேகாவுக்கு தெரியாமல் முத்தம் கொடுக்கல!! முத்தக்காட்சியை கமல் ஹாசன் விரும்புவது இதற்கு தான்..
தமிழ் சினிமாவில் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசனுடன் நடிக்க நடிகைகள் போட்டிப்போட்டிருந்தாலும் அவரின் லீலைகளால் வேண்டவே வேண்டாம் என்று ஓடியவர்கள் சிலர் இருப்பார்கள். அப்படி கமல் ஹாசன் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் முத்தக்காட்சி கூட இல்லாமல் இருப்பதில்லை என்பதுதான்.
அந்தவகையில் புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவிற்கு தற்கொலை செய்வதற்கு முன் கமல் ஹாசன் முத்தம் கொடுக்கும் காட்சி அமைந்திருக்கும். அந்த காட்சியில் நடிகை ரேகாவுக்கே தெரியாமல் கமல் முத்தம் கொடுத்துவிட்டார் என்று அவரே பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுகுறித்து டாக்டர் காந்தராஜ் கூறுகையில், அதெல்லாம் சும்மா தான். இந்தி பட நடிகை ஜெமினி கணேசனின் மகள் ரேகாவும் லிப்லாக் காட்சியில் நடித்திருந்தார். அதேபோல் தான் ஜெமினி மகள் ரேகாவும் கூறினார்.
ஆனால் அவரே அந்த காட்சியில் சூப்பராக நடித்திருந்தார். இதெல்லாம் கதை படத்தை ஓட்ட இப்படி பொய் சொல்லிருப்பாங்க, அதெல்லாம் சொல்லி தான் எடுத்தார்கள் என்று காந்தராஜ் கூறினார்.
இப்போது முத்தக்காட்சி சீரியலிலே வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் தான் கமலை பார்த்து பாலிவுட் சினிமாவே ஒழிக்க திட்டம் போட்டார்கள்.