மாயாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசவே 130 கோடி!! கமல் ஹாசனின் பிக்பாஸ் சம்பளம் இவ்வளவா

Kamal Haasan Bigg Boss Vijay Television Maya S Krishnan
By Jai Jan 19, 2024 04:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்பட்டு விஜே அர்ச்சனாவுக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து போட்டியாளர்கள் பற்றி இணையத்தில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

அந்தவகையில் மாயா, தன்பால் ஈர்ப்பாளர் என்ற கருத்தும் இன்று வரை நீங்காமல் இருக்கிறது. பத்திரிக்கையாளர் பயில்வான் தற்போது மாயாவின் உண்மையான ரூபத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸ் மாயா ஒரு லெஸ்பியன் என்று திருநங்கை வைஷு பேட்டியில் கூறியிருந்தார்.

மாயாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசவே 130 கோடி!! கமல் ஹாசனின் பிக்பாஸ் சம்பளம் இவ்வளவா | Kamal Haasan Salary For Biggbosstamil7 For Maya

இதில் மாறுபட்ட கருத்து இல்லை, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக மாயாவின் தொழிலேதிருநங்கையும் உடலுறவு கொண்டிருக்கிறார். பிக்பாஸில் பூர்ணிமா மாயாவுடன் கிரஷில் இருந்தாலும் மாயாவுடன் நிஜமான கிரஷில் இல்லை. மாயா ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்ததும் பூர்ணிமா உஷாராகிவிட்டார்.

மாயாவின் உண்மையை போட்டுடைத்தா பாடகி சுசித்ரா. என்னிடமே அவர் இதுபற்றி பேச சுசித்ரா கேட்டார். இது கமல் ஹாசனுக்கும் தெரியும் என்று சுசித்ரா கூறியிருக்கிறார்.

மேலும், பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருவதற்கு கமல் ஹாசன் 130 கோடி சம்பளமாக பெற தான். இதனால் தான் லட்சத்தில் போட்டியாளர்களுக்கு சாப்பாடு போட்டு இருக்கார்.

பிக்பாஸ் 7 டைட்டிலை தட்டித்தூக்கிய அர்ச்சனா!! வெடிவைத்து கொண்டாடிய குடும்பத்தினர்!! வைரலாகும் வீடியோ..

பிக்பாஸ் 7 டைட்டிலை தட்டித்தூக்கிய அர்ச்சனா!! வெடிவைத்து கொண்டாடிய குடும்பத்தினர்!! வைரலாகும் வீடியோ..