அக்டோபரில் ஆரம்பிக்க போகும் பிக்பாஸ் 6.. வரம்புமீறி கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட கமல்ஹாசன்

Kamal Haasan Bigg Boss
By Kathick Sep 12, 2022 11:30 AM GMT
Report

பிக் பாஸ் 6 விரைவில் துவங்கவுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்தது. வருகிற அக்டோபர் 2ஆம் தேதி முதல் பிக் பாஸ் 6 துவங்குகிறது.

இந்நிலையில், இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல் ஹாசனுக்கு ரூ. 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்காக கமல் ஹாசன் ரூ. 55 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஹாசனுக்கு ரூ. 75 கோடி என கேள்விப்பட்ட நெட்டிசன்கள் பலரும், பஞ்சாயத்து பண்றதுக்கு இத்தனை கோடி சம்பளமா என்று கூறிவருகிறார்கள்.