கமல் ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகாவா இது! இப்படி மாறிவிட்டாரே
Kamal Haasan
Shruti Haasan
Akshara Haasan
By Kathick
நடிகர் கமல் ஹாசன் முதன் முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் வாணி கணபதி. 10 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்து வந்த நிலையில், 1988ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
இதன்பின் நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நடிகர் கமல் ஹாசன். இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் தெரிந்தது தான்.
சரிகாவுடன் 16 ஆண்டுகள் வாழ்ந்த வந்த திடீரென கடந்த 2004ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இந்நிலையில், இருவரும் பிரிந்து 18 ஆண்டுகள் ஆன நிலையில், நடிகை சரிகாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.