மகள் வயது நடிகையுடன் ரகசிய தொடர்பில் இருந்த கமல் ஹாசன்.. ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்

Kamal Haasan Andrea Jeremiah Gossip Today
By Dhiviyarajan Mar 26, 2023 10:23 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிப்புக்கு இலக்கணமாக இருப்பவர் தான் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து இவர் ஹெச் வினோத், மணிரத்னம், பா ரஞ்சித் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. 

மகள் வயது நடிகையுடன் ரகசிய தொடர்பில் இருந்த கமல் ஹாசன்.. ஆதாரத்துடன் வெளிவந்த தகவல் | Kamal Had Secret Relationship With Andrea

கமல் ஹாசன் நிஜ வாழக்கையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடகி மற்றும் பிரபல நடிகையான ஆண்ட்ரியாவுடன் கமல் தொடர்பில் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும் கமல் ஆண்ட்ரியாவுடன் ரகசிய உறவில் இருந்ததால் தான் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடிக்க வைத்ததாக பிரபல தயாரிப்பாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.     

மகள் வயது நடிகையுடன் ரகசிய தொடர்பில் இருந்த கமல் ஹாசன்.. ஆதாரத்துடன் வெளிவந்த தகவல் | Kamal Had Secret Relationship With Andrea

You May Like This Video