மகள் வயது நடிகையுடன் ரகசிய தொடர்பில் இருந்த கமல் ஹாசன்!! உண்மையை கூறிய நடிகர்..
நடிப்புக்கு இலக்கணமாக இருப்பவர் தான் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது இவர் இயக்குனர் சங்கரின் இந்தியன் 2 படமும் மணிரத்னத்தின் Thug Lifeமும் உருவாகி அதில் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் சில படங்களை தயாரித்து வருகிறார். சமீபகாலமாக கமலின் நிஜ வாழ்க்கை யில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாடகி மற்றும் பிரபல நடிகையான ஆண்ட்ரியாவுடன் கமல் தொடர்பில் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும் கமல் ஆண்ட்ரியாவுடன் ரகசிய உறவில் இருந்ததால் தான் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடிக்க வைத்ததாக பிரபல தயாரிப்பாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே படத்தில் நடிக்க வைத்த நடிகை பூஜா குமாருடன் ரகசிய உறவில் இருக்கிறார் என்று கூற பரபரப்பாக அப்போது பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video