அந்த நடிகையுடன் இருக்கும் போது அப்படி செய்வேன்!! கமல் ஹாசனின் பெட் சீக்ரெட் இதான்

Kamal Haasan Gautami Gossip Today
By Edward Jul 25, 2023 06:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக திகழ்ந்து வர்ம் நடிகர் கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 படத்தில் நடித்து வருகிறார்.

இடையில் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கமல் ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை கெளதமியுடன் பல ஆண்டுகளாக லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து பின் பிரிந்தார்.

அப்போது கமல் ஹாசன், கெளதமியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில விசயங்களை பகிந்து கொண்டுள்ளார்.

கோபமாக இருந்தால் எப்படி அதை கையாளுவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல் ஹாசன், நான் கோபமாக இருந்தல் ரூமிற்கு சென்று படுத்து தூங்கிவிடுவேன்.

இது கெளதமிக்கு மட்டுமே தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.