காரில் பெண்ணுடன் கசமுசா செய்த கணவரை தட்டிக்கேட்ட மனைவி.. கொல்ல முயன்ற தயாரிப்பாளர் கமல்.. சிசிடிவி
பாலிவுட் சினிமாவில் பல படங்களை தயாரித்து தயாரிப்பாளராக இருந்து வருபவர் கமல் கிஷோர் மிஸ்ரா.
மும்பையில் அந்தேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மிஸ்ரா வீட்டின் பார்க்கிங் பகுதியில் ஒரு பெண்ணுடன் காரில் இருந்திருக்கிறார்.

பெண்ணுடன் கணவர் காரில் தனிமையில் இருப்பதை கண்ட மனைவி தட்டிக்கேட்டுள்ளார். உடனே தயாரிப்பாளர் மிஸ்ரா மனைவி மீது கார் ஏற்றி கொல்ல முயன்றிருக்கிறார்.
கார் ஏறியதில் காயமடைந்து அங்கிருந்தவர்கள் உதவி செய்து காப்பாற்றியிருக்கிறார்கள்.
பார்க்கிங் பகுதியில் இருந்த சிசிடிவி கேமாராவில் பதிவான அந்த சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Mumbai: FIR registered against filmmaker Kamal Kishor Mishra for allegedly ramming his car into his wife after she spotted him with another woman in the vehicle, say police pic.twitter.com/DeUa1YP1Xu
— AH Siddiqui (@anwar0262) October 26, 2022