உடல் எடை கூடி போன கமல் பட நாயகி.. ஷாக்கில் ரசிகர்கள்
Kamal Haasan
kamalinee mukherjee
By Karthick Raja
கமல் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமலின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி.
இவர் தமிழில் சில திரைப்படங்கள் மட்டும் நடித்துள்ளார். கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி திரைப்படம் தான் இவருடைய கடைசி தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகை கமலினி முகர்ஜியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஆளே மாறிவிட்டார் என இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
