கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்த நடிகையா இது! இப்பொது எப்படி இருக்கிறார் தெரியுமா
Kamal Haasan
Pooja Kumar
By Kathick
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா குமார். இவர் கமல் ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து விஸ்வரூபம் 2 மற்றும் உத்தமவில்லன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடந்த 1999ம் ஆண்டு விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை பூஜாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
விஸ்வரூபம் படத்தில் பார்த்த நடிகை பூஜாவா இது என ஆச்சரியப்பட வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

