நடுராத்திரிக்கு கூட கால் பண்ணி அதுக்கு கூப்பிடுவாங்க!! பிரபல நடிகை கூறிய பகீர் உண்மை..
Gossip Today
Bollywood
Indian Actress
Actress
By Edward
பாலிவுட் சினிமாவில் கிளாமர் நடிகையாக வளம் வந்தவர் தான் அந்த நடிகை.
பாலிவுட்டை தாண்டி சீனா மொழியிலும் நடித்து அந்நாட்டின் டாப் நடிகருடன் ரொமான்ஸ் செய்து நடித்து வந்தார். அதன்பின் தமிழில் வல்லவன் கதாநாயகன் படத்தில் ஐட்டம் ஆடலும் ஆடி ஈர்த்து வந்தார்.
மேலும் வேல்ட் நாயகன் என்று கூறப்படும் காதல் மன்னன் நடிகர் படத்தில் வில்லனுக்கு ஜோடியாகவும் நடித்தார் அந்த நடிகை.
தற்போது 46 வயதாகியுள்ள அந்த நடிகை தன் கவர்ச்சியை பார்த்து பலர் நள்ளிரவு பார்க்காமல் படுக்கையை பகிர கேட்பார்கள்.
அதை மீறி கேட்டால் போலிஸ் வரை செல்வேன் என்று கூறியும் இருப்பதாக அம்மணி சமீபத்தில் புலம்பி இருக்கிறார்.
என்னதான் நடிகையாக இருந்தாலும் நள்ளிரவு கூட பார்க்காமல் கூப்பிடுவது என்று நெட்டிசன்கள் தங்கள் பங்கிற்கு கேட்டு வருகிறார்கள்.