நடிகை அபிராமிக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு.. அந்த டார்ச்சர் செய்த நடிகர் யார் தெரியுமா?
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அபிராமி 2001 -ம் ஆண்டு வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அபிராமி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
அபிராமி கமல் ஹாசன் உடன் சேர்ந்து விருமாண்டி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அபிராமி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், " கமல் ஹாசன் கொடுத்த டார்ச்சரில் பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி உள்ளனர். அதில் ஒருவர் தான் அபிராமி. இவருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் சொந்தரவால் சினிமாவை விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.