கமலின் அந்தகாட்சிகள் பற்றி நடிகைகள் இதைதான் கூறியுள்ளனர்! இப்படிதான் எடுக்கப்பட்டதா?
தமிழ் சினிமாவில் ரோமியோவாக கொடுக்கட்டி பறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுவருபவர்களில் மூத்த நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அவர் படம் என்றாலே நடிகைகளுக்கும் இவருக்கும் பல தொடர்புகள் என்று கிசுகிசுக்களும் எழும். அதேபோல் கமல் படத்தில் பெரும்பாலும் நெருக்கமான காட்சிகலும் முத்தக்காட்சிகளில் நடிக்காத நடிகைகளே கிடையாது என்றும் கூறுவார்கள்.
அப்படி முத்தக்காட்சிகள் பற்றி நடிகை ரேகா சில ஆண்டுகளுக்கு முன் கமல் பற்றி பேசியுள்ளார். புன்னகை மன்னன் படத்தின் போது கமல் ரேகாவிற்கு முத்தம் கொடுத்த காட்சிகள் எடுக்கும் போது அவருக்கு தெரிவிக்காமலேயே இயக்குநர் கமலை நடிக்க வைத்துள்ளார். இதுபற்றி என் வீட்டில் திட்டுவார்கள் என்று கூறியும் அதை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும் ஒரு கழுதையோடு கமல்ஹாசன் ரொமான்ஸ் செய்ய முடியும். ஆனால் அது வெறும் நடிப்பாகதான் இருக்கும் ரொமான்ஸாக இருக்காது என்றும் படப்பிடிப்பில் உண்மையாக ரொமான்ஸ் இருக்காது நடிப்பு மட்டும் தான் இருக்கும் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். இப்படியாக நடிகைகள் கமலுடன் இதுபோன்ற காட்சிகளில் நடித்தபின் நோ கெட்டிங் கேரிட் அவே என்ற எண்ணோத்தோடு தான் இருப்பார்களா என்று சந்தேகம் தமிழ் சினிமாவில் இருந்து வந்துள்ளது.
இது தமிழ் மற்றும் கமலிடம் மட்டும் கிடையாது பாலிவுட் ஹாலிவுட் சினிமாவில் கூட இதுபோன்ற நிலை இருக்கத்தான் செய்கிறது என்று இண்டர்மிசி கோ ஆர்டினேட்டர்களின் கருத்துகளாக இருக்கிறது.