முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் கமல் பட நடிகை.. என்னாச்சி இவருக்கு!
Kamal Haasan
Actors
Tamil Actors
kamalinee mukherjee
By Dhiviyarajan
2006 -ம் ஆண்டு வெளியான கவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கமலினி .
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
கடைசியாக கமலினி முகர்ஜி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்த இறைவி படத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் இருந்து விலகி இருந்த கமலினி முகர்ஜி சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ளார். அதில் அவர், ஓவர் வெயிட் போட்டு அடையாளமே தெரியாத அளவுக்கு இருந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி மாறிவிட்டார் என்று ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.
You May Like This Video