50 கோடி கொடுத்தாலும் அங்கு அந்தமாதிரி ஆட முடியாது!! மாஸ் காட்டிய சந்திரமுகி பட நடிகை..

Bollywood Indian Actress Kangana Ranaut Mukesh Dhirubhai Ambani Anant Ambani
By Edward Mar 09, 2024 10:30 AM GMT
Report

சமுகவலைத்தளத்திலும் சரி எங்கு சென்றாலும் சரி அம்பானி வீட்டு திருமணத்தை பற்றி தான் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. எங்கு திரும்பினாலும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட்டின் திருமணத்திற்கு ஆன செலவு குறித்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகினர், உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய பணக்காரர்கள். இந்திய சினிமாவை சார்ந்த நடிகர் நடிகைகள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

50 கோடி கொடுத்தாலும் அங்கு அந்தமாதிரி ஆட முடியாது!! மாஸ் காட்டிய சந்திரமுகி பட நடிகை.. | Kangana Potshot Wont Dance In Exchange For Money

கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதிலும் பாலிவுட் நடிகர் நடிகைகள் தம்பதியினர் பின்னால் நின்று ஆட்டம் போட்டுள்ள வீடியோ விமர்சனத்திற்கும் உள்ளானது.

இந்நிலையில், அந்நிகழ்விற்கு நடிகை கங்கனா ரவுதெலா செல்லாமல் இருந்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் கங்கனா தெரிவித்துள்ளார். ரூ.50 கோடி கொடுத்தாலும் அம்பானி வீட்டில் வந்து நடனமாட மாட்டேன் என்று மன தைரியத்தோடு ஓப்பனாக பேசியிருக்கிறார்.

எப்பளவு தூண்டி விட்டாலும் எந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும் நான் சென்று நடனமாட்ட மாடேன் என்றும் குறுக்கு வழியில் எது வந்தாலும் எனக்கு வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார் கங்கனா ரவுதெலா.