பொதுஇடத்தில் இப்படியா! சர்ச்சையை ஏற்படுத்திய விஜய்பட நடிகை கங்கனா வெளியிட்ட புகைப்படம்..

Kangana Ranaut thalaivi dhaamdhoom
By Edward Aug 17, 2021 11:50 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத். தமிழ் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமாகி பின் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

மேற்கத்திய நாடுகளின் ஆடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று பேசி வந்தும் நெப்டோசியம் பற்றியும் விமர்சித்து பேசி வந்தார். தற்போது இயக்குநர் ஏ. எல் விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடிகை ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தாக்கத் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட கங்கனா சமீபத்தில் முகம் சுழிக்க வைக்கும் படியான மெல்லிய ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்க