மறைந்த நடிகை ஜெயலலிதா நினைவிடத்தில் பிரபல நடிகையுடன் ஏஎல் விஜய்! இதுதான் காரணம்..

mgr jayalalitha alvijay kanganaranaut Thalaivii
By Edward Sep 04, 2021 07:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் நடிகர் நடிகையாக திகழ்ந்து வந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக நடிகை கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் ஏஎல் விஜய்யின் இயக்கத்தில் வெளியாகவுள்ளது தலைவி படம்.

இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இசையில் முன்னணி பிரபலங்கள், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். செப்டம்பர் 10ல் வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடபெறவுள்ளது.

இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத் மற்றும் ஏஎல் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் நினைவிடத்திற்கு சென்று ஆசிபெற்று மரியாதை செலுத்தி வந்துள்ளனர்.

GalleryGalleryGalleryGallery