தாய்லாந்தில் டூபீஸ் ஆடையில் சூர்யா பட நடிகை திஷா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
மேலும், யோதா, Kalki 2898 AD, Welcome To The Jungle போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது 31 வயதே ஆகும் திஷா பதானி பொது இடங்களுக்கும் விருது மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் கவர்ச்சி உடையில் உலா வந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தும் வருகிறார்.
தற்போது தன்னுடைய நெருங்கிய தோழியும் நடிகையுமான நடிகை மெளனி ராயுடன் தாய்லாந்து சென்று அங்குள்ள கடற்கரையில் டூ பீஸ் ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
— Disha Patani (@DishPatani) December 21, 2023