இரவிலும் மின்னும் அழகில் கங்குவா பட நடிகை திஷா பதானி..
Bollywood
Disha Patani
Tamil Actress
Actress
Kanguva
By Jai
கங்குவா திஷா பதானி
பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக இருப்பவர் நடிகை திஷா பதானி. சில முக்கிய படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த திஷா பதானி தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்துள்ளார்.
கடந்த நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனையடுத்து திஷா பதானி அந்த பக்கமே செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் திஷா பதானி சமீபத்தில் அரைகுறை கிளாமர் உடையில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் திஷா பதானி.