கொஞ்சம் நிறுத்துங்களேன்டா!! கங்குவா Fire சிங்கிள் பாட்டால் புலம்பும் நெட்டிசன்கள்.. வைரல் மீம்ஸ்..
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாபி டியோ, திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2022ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு உருவாகியுள்ள படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகள் உருவாகியுள்ள இப்படத்தின் சைசில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள கங்குவா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று சூர்யா 49வது பிறந்தநாள் அன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் Fire சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஆடி மாசத்தை வைத்து இணையத்தில் சிலர் மீம்ஸ் வீடியோக்களை கிரியேட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.
paayum neruppey,
— Vaathi T V K (@mangathadaww) July 23, 2024
paadhaala neruppey ??
Aadi maasam Special Song #Kanguva pic.twitter.com/qyJojq7Rzi
இது Entertainment பேய் ??? pic.twitter.com/exVPdxMGbv
— ?? ?????? ✨ (@AK_Naveen15) July 23, 2024
வெள்ளிமலர் கண்ணாத்தா ??? pic.twitter.com/BVcFtFkPUB
— Καʀαƞ ?️ (@JDKaranLeo) July 23, 2024