லோ ஆங்கிளில் இப்படியொரு போஸ்!! சூர்யா பட நடிகை திஷா வெளியிட்ட ஹாட் புகைப்படம்..
Disha Patani
Kanguva
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா பல வெற்றிப்படங்களை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 42வது படத்தில் நடித்து வருகிறார்.
பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
அதற்காக பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார் நடிகை திஷா பதானி.
இதற்கிடையில் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்கவும் வைத்து வருகிறார். தற்போது லோ ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் திஷா பதானி.
— Disha Patani (@DishPatani) May 23, 2023