சூர்யாவின் கங்குவா பட நடிகை திஷா பதானியா இது?... கிளாமர் போட்டோ

Tamil Cinema Disha Patani
By Yathrika Nov 15, 2024 03:30 AM GMT
Report

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக இருப்பவர் நடிகை திஷா பதானி. 

சில முக்கிய படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த திஷா பதானி தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்துள்ளார். கடந்த நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியான திஷா பதானி நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் திஷா பதானி சமீபத்தில் அரைகுறை கிளாமர் உடையில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். 

அதற்கு ரசிகர்களிடம் நல்ல லைக்ஸ் குவிந்துள்ளது. 

சூர்யாவின் கங்குவா பட நடிகை திஷா பதானியா இது?... கிளாமர் போட்டோ | Kanguva Movie Actress Disha Patani Photo