கங்குவா பட நாயகி திஷா பதானியா இது!! வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்கள்..
Indian Actress
Disha Patani
Tamil Actress
Actress
Kanguva
By Jai
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
தற்போது உச்சக்கட்ட குட்டையான ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
— Disha Patani (@DishPatani) February 6, 2024