15 ஆண்டுகளுக்கு முன் அஜித் படத்தில் நடித்த நடிகையா இது? டூபீஸ் ஆடையை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
actress
ajith
flim
kaniha
By Jon
மிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது வலிமை படத்தில் தீவிரமாக நடித்து கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன் உடல் எடையை குறைத்து பரதநாட்டிய கலைஞராக நடித்திருந்த படம்தான் வரலாறு. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை கனிகா. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து வந்த கனிகா. பல படங்களில் நடித்து வந்த கனிகா 2008ல் ஷியாம் ராதா கிருஷ்ணன் எனபவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது 9 வயதில் ஒரு மகன் இருக்கையில் மீண்டும் படத்தில் நடிக்க போட்டோஹுட் நடத்தி வருகிறார்.
அதற்காக சமீபத்தில் நடுக்கடலில் நீச்சல் உடையில் அதுவும் அங்கங்கள் தெரியும்படி போஸ் கொடுத்து இணையத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.