அஜித்தால் என் கேரியரே போச்சு.. பரபரப்பாக பேட்டியளித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை

Ajith Kumar Serials Kaniha Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 23, 2023 10:47 AM GMT
Report

2002 -ம் ஆண்டு வெளிவந்த 'பைவ் ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.

இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர் அஜித்தின் வரலாறு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டியில் பங்கேற்ற கனிகா, வரலாறு படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடித்த பிறகு பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இதற்கெல்லாம் அஜித்தின் வரலாறு படம் தான் கரணம். அஜித் படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் எனக்கு சினிமாவில் நல்ல பட வாய்ப்புகள் வந்திருக்கும் என்று கூறியுள்ளார்.