சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா!! நடிகை ரோஷினியின் கலக்கல் போட்டோஷூட்..

Bharathi Kannamma Roshini Haripriyan Serials Tamil Actress Actress
By Edward Nov 14, 2024 09:30 AM GMT
Report

கண்ணம்மா ரோஷினி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பாரதி கண்ணம்மா" சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ரோஷினி. இதற்குப் பிறகு, அவர் "குக் வித் கோமாளி" சீசன் 3 -ல் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா!! நடிகை ரோஷினியின் கலக்கல் போட்டோஷூட்.. | Kannamma Serial Actress Roshni Haripriyan Reels

இந்த ஆண்டு சூரி நடிப்பில் வெளிவந்த "கருடன்" படத்தில் ரோஷினி, உன்னி முகுந்தனுக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரோஷினி, தற்போது தம்முராவுடன் எடுத்த போட்டோஷூட் எடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரோஷினியை வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.