திருமணமாகிய நடிகையிடம் இதையெல்லாமா கேப்பீங்க! சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலம்..

Katrina Kaif
6 நாட்கள் முன்
Edward

Edward

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நிகழ்ச்சியாக கருதப்படுவது காப்பி வித் கரண் நிகழ்ச்சி. இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்ளும் பிரபலங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை பற்றிய அனைத்து விசயங்களையும் கேட்கப்படும்.

அப்படி தனது 7வது சீசனை ஓடிடி தளத்தில் ஆரம்பித்த கரண் ஜோகர், ரன்வீர் சிங், ஆலியாபட், ஜான்விகபூர், சாராஅலிகான், சமந்தா, அக்‌ஷய்குமார், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே போன்றவர்களை பேட்டியெடுத்துள்ளார்.

அவர்கள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க விசயங்கள் பிரபலமானது. இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகர் கேத்ரீனா கைஃப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இளம்நடிகர் இஷான் கட்டருடன் கலந்து கொண்டுள்ள கத்ரீனாவிடம் கரண் ஜோகர், செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளாராம்.

இதற்கு கத்ரீனாவும் பதிளலித்துள்ளார் என்றும் பால்வுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோவை கரண் ஜோகர் விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிகிறது.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கத்ரீனா கைஃப்-யிடன் இப்படியொரு கேள்வி கேட்கலாமா என்று கரண் ஜோகரை திட்டி வருகிறார்கள்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.