கல்யாணமாகி ஒரு ஆண்டு!! இன்றும் என் வயிற்றில்.. நடிகை கார்த்திகா நாயர் பகிர்ந்த புகைப்படம்..

Radha Marriage Tamil Actress Actress
By Edward Nov 23, 2024 03:45 PM GMT
Edward

Edward

in Celebrity
Report

கார்த்திகா நாயர்

80, 90களில் டாப் நடிகையாக திகழ்ந்த நடிகை ராதாவின் மகளாக நடிகை கார்த்திகா நாயர், தெலுங்கில் ஜோஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் நடித்தார்.

அப்படத்தினை தொடர்ந்து தமிழில் அன்னக்கொடி என்ற படத்தில் நடித்திருந்தும் சரியான வாய்ப்பில்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதன்பின் அமெரிக்காவில் செட்டிலாகிய கார்த்திகா நாயர், கடந்த ஆண்டு, ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணமாகி ஒரு ஆண்டு!! இன்றும் என் வயிற்றில்.. நடிகை கார்த்திகா நாயர் பகிர்ந்த புகைப்படம்.. | Karthika Nair Shares Her First Year Anniversary

திருமணநாள்

கேரளாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவர்ம்பர் 19 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய திருமண தினத்தையொட்டி, ஒரு வருஷம் ஆகிறது இன்றும் என் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது, திருமணநாள் வாழ்த்துக்கள் என்னுடைய பெஸ்ட் ஃபிரெண்ட் என்று கூறி திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.