வசூல் வேட்டையில் கருப்பு.. 21 நாட்களில் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா

Box office Karuppu
By Karthick Raja Jun 05, 2026 02:00 PM GMT
Report

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கருப்பு.

இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக 21 நாட்களை கடந்து இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

வசூல் வேட்டையில் கருப்பு.. 21 நாட்களில் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா | Karuppu Box Office Collection Report

இந்த நிலையில், 21 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 321 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 172 கோடி வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.