கருப்பு படத்தில் இந்த காட்சியும் காப்பி தானா, ஆர் ஜே பாலாஜியை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்
Suriya
Karuppu
By Karthick Raja
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த வாரம் கருப்பு படம் திரைக்கு வந்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் கருப்பு படத்தில் பல காட்சிகள் ஆங்கில படம், கன்னட படம் கொரியன் படத்திலிருந்து காப்பி அடித்தது என கூறப்பட்டது.

அந்த வகையில் தற்போது கோபிலின் என்ற கொரியன் ட்ராமாவிலிருந்து கார் வெட்டப்படும் காட்சி கருப்பு படத்தில் பாலாஜி காப்பியடித்து எடுத்துள்ளதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.
அதோடு ஏன் இப்பாடி காப்பியடித்து எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பாலாஜியை கலாய்த்து வருகின்றனர், இதோ...
RJ Balaji மனசாட்சியே இல்லயா😭😭😭
— Sona🐾🇮🇳 (@sona_sebin) May 19, 2026
Korean drama கூடவா நீ விட்டு வெக்கல...#Karuppu pic.twitter.com/y8ZVzHSqiX