வசூல் மன்னனாக மாஸ் கம்பேக் கொடுத்துள்ள சூர்யா.. கருப்பு வசூல் விவரம்
Box office
Karuppu
By Karthick Raja
ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் குறித்து விவரங்களை நாம் பார்ப்போம்.
அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கருப்பு திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 147 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் சூர்யா.