நடிகைகள் படுப்பதற்கு நடிக்க வரல.. அந்த தொழிலுக்கு போலாமே... கொந்தளித்து பேசிய நடிகை கஸ்தூரி..

Kasthuri Gossip Today Tamil Actress Actress
By Edward Sep 07, 2024 06:30 PM GMT
Edward

Edward

Report

சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் பல நடிகைகள் தங்களின் கருத்துக்களையும் தனக்கு நடந்த சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகைகள் படுப்பதற்கு நடிக்க வரல.. அந்த தொழிலுக்கு போலாமே... கொந்தளித்து பேசிய நடிகை கஸ்தூரி.. | Kasthuri Actresses Don T Come To Act To Sleep

அந்தவகையில் நடிகை கஸ்தூரி சங்கர் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் நடிகை அட்ஜெஸ்மெண்ட் செய்துதான் வாய்ப்பை பெறுகிறார் என்று பத்திரிக்கையில் எழுதிவிட்டால் அது உண்மையாகிவிடுமா?. எந்த பெண்ணும் படுப்பதற்காக சினிமாவிற்கு வரவில்லை, அதற்கு அவர்கள் நேரடியாக வேறு தொழிலுக்கு போய் இருப்பார்கள்.

எதற்கு சினிமாவிற்கு வந்து காலையில் எழுந்து மேக்கப் போட்டு எதையும் பார்க்காமல் கஷ்டப்பட வேண்டும். நீ அவுத்துப்போட்டு நடிக்கிறவள் தானே என நாக்கில் நரம்பில்லாமல் பேசுவான், உண்மையில் கவர்ச்சியாக நடிப்பது ரொம்ப கஷ்டம், அவர்களால் ஒருவேளை சாப்பாடுகூட சாப்பிட முடியாது.

படுப்பதற்கு நடிக்க வரல

நடிகைகள் படுப்பதற்கு நடிக்க வரல.. அந்த தொழிலுக்கு போலாமே... கொந்தளித்து பேசிய நடிகை கஸ்தூரி.. | Kasthuri Actresses Don T Come To Act To Sleep

அவுத்துப்போட்டு நடிச்சா ஒழுக்கம் இருக்காது என எப்படி சொல்லலாம். ஒரு நடிகையால் குடும்பபெண்ணாக இருக்க முடியாது என்ற மனநிலை மாறவேண்டும். சினிமா என்றாலே படுப்பது மட்டும்தானா.

இயக்குநர், தயாரிப்பாளர் கேமராமேன்கள் இதற்குத்தான் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிறார்களா? அவர்கள் பொம்பள சோக்குத்தான் சினிமாவிற்கு வருகிறார்களா? சினிமா என்பது வேறு, நிஜம் வேறு, இரண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது என்று காட்டமாக கஸ்தூரி பேசியிருக்கிறார்.