கிளப் பாரில் 41 ஆயிரம் பில் கட்டலையா!! கேவலாக பதிலடி கொடுத்த 48 வயதான நடிகை கஸ்தூரி..

Kasthuri Gossip Today Tamil Actress Actress
By Edward Jul 15, 2023 08:15 AM GMT
Report

90-ஸ் காலக்கட்டத்தில் சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. அதன்பின் ஓரளவிற்கு வாய்ப்புகள் பெற்று குணச்சித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் சினிமா மற்றும் அரசியல் விமர்சகராக திகழ்ந்தும் சீரியல்களில் நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி 2017ல் லீலா பேலஸ்-ல் பார் பில் 41 ஆயிரம் கட்டாமல் எஸ்கேப் ஆனதாக டிவிட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இதற்கு கஸ்தூரி அது ஒரு கல்யாணத்திற்கு சென்று என் சகோதரியுடன் ஆட்டம் போட்டதாக கூறி ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதில், டேய் கேடு கெட்ட நாயே. இது ஒரு கல்யாண வரவேற்பு. Banquet setting. பாட்டு கச்சேரியை என் சகோதரியும் நானும் ரசிக்கிறோம். குடிகார காமாலை கண்ணனுக்கு எல்லாமே மஞ்சளாத்தான் தெரியும். புறம்போக்கு வி. பொ. தே. மவனே என்று கேவலமாக திட்டியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.