காத்து மேல காத்து கீழ!! 50 வயதில் குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரியை கலாய்க்கும் ரசிகர்கள்...

Kasthuri Tamil Actress Actress
By Edward Aug 19, 2024 10:00 AM GMT
Report

நடிகை கஸ்தூரி

தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி.

காத்து மேல காத்து கீழ!! 50 வயதில் குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரியை கலாய்க்கும் ரசிகர்கள்... | Kasthuri Shankar Latest Dance Trending Song Kathu

அதன்பின் தமிழரசன், ராயர் பரம்பரை, ஸ்ட்ரைக்கர் உள்ளிட்ட ஒருசில படங்களில் குணச்சித்திர ரோலிலும் சிரியல்களிலும் நடித்து வருகிறார். கஸ்தூரி, ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.

காத்து மேல காத்து கீழ!! 50 வயதில் குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரியை கலாய்க்கும் ரசிகர்கள்... | Kasthuri Shankar Latest Dance Trending Song Kathu

காத்து மேல காத்து கீழ

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது டிரெண்ட்டாகி வரும் காத்து மேல காத்து கீழ என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். மேலும் தன் மகனுடன் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.