'யார் யாரோடு கூத்து அடிச்சா'.. பயில்வானின் அம்மாவை பற்றி தப்பா பேசல.. பிரபல நடிகை பேட்டி

Kasthuri Actors Bayilvan Ranganathan Tamil Actors
By Dhiviyarajan Aug 02, 2024 09:31 AM GMT
Report

நடிகை , நடிகர்களின் தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் பேசிய பெரும் சர்ச்சையை கிளப்பி வருபவர் பயில்வான் ரங்கன்தான். இதனால் இவர் மீது கண்டனங்கள் எழுந்து இருக்கிறது. இருப்பினும் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பிரபலங்கள் பற்றி பேசி சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல நடிகை கஸ்தூரி, பயில்வானை திட்டி தீர்த்துள்ளார். அதில் அவர், உலகத்தில் நிறைய நல்ல விஷயம் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் பார்க்காமல் யார் யாரோடு கூத்து அடிச்சா, யார் யாராட போன என்பதை தேடி தேடி பார்க்கிறார்கள்.

பயில்வான் ரங்கநாதன், தாய்மையை கொச்சைப்படுத்தி பேசுகிறார், அவருக்கு தாய்மையின் மகத்துவம் தெரியவில்லை. நான் அவருடைய தாய்யை பற்றி தவறாக பேச விரும்பவில்லை. இருப்பினும் பயில்வானின் வளர்ப்பு சரியில்லை என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.