47 வயதான நடிகை கஸ்தூரி சங்கரா இது? புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

actress kasthuri
By Kathick Sep 07, 2021 06:34 AM GMT
Kathick

Kathick

Report

பிக் பாஸ் சீசன் 3 மூலம் மீண்டும் தன்னை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான உரிமை ஊஞ்சலாடுது,  அபிராமி, இந்தியன், தமிழ் படம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதன்பின் தமிழ் திரையுலகில் வெளியான அபிராமி, இந்தியன், தமிழ் படம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் சின்னத்திரையில் ஒளிபரப்பான கையளவே மனசு, அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.

படங்கள், சீரியல்களில் நடித்து வந்த நடிகை கஸ்தூரி, தற்போது ஓடிடி தளத்திற்கு உருவாகும் புதிய வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருவதாக அவரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 47 வயதான நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த ஷாக்கிங் புகைப்படம் இதோ பாருங்க..