உச்சக்கட்ட கவர்ச்சியில் காட்டேரி பட நடிகை சோனம் காஜ்வா.. புகைப்படங்கள்..
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
பாஞ்சாபி நடிகையாக தமிழில் கப்பல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சோனம் பாஜ்வா. அதன்பின் தமிழில் சரியான வரவேற்பு பெறாமல் தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் காட்டேரி படத்தில் மீண்டும் தமிழில் நடித்திருந்தார் சோனம் பாஜ்வா. அதன்பின் வாய்ப்பில்லாமல் பஞ்சாபி மொழிகளில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் அங்கங்கள் தெரியும் படியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.