நயன்தாராவுடன் லிப்லாக் காட்சியா... ஒரேவொரு பதிலால் ஷாக் கொடுத்த நடிகர் கவின்..

Nayanthara Kavin Gossip Today
By Edward Nov 07, 2024 07:10 AM GMT
Report

நயன்தாரா

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கைவசம் தற்போது 6 படங்களுக்கும் மேல் உள்ளது பிஸியாக படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா தொழிலதிபராகவும் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார்.

நயன்தாராவுடன் லிப்லாக் காட்சியா... ஒரேவொரு பதிலால் ஷாக் கொடுத்த நடிகர் கவின்.. | Kavin Opens Up About Intimate Scene Next Movies

நயன்தாரா சினிமாவில் சம்பாதித்த பணத்தை தொழிலில் நிறைய முதலீடு செய்து வருகிறார். டீ விற்பனை நிறுவனம், நாப்கின் நிறுவனம், 9 Skin என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது 9 Skin நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய சமீபத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியானது.

கவினுடன் ஜோடி

பல படங்களில் நடித்து வரும் நடிகை நயன் தாராவுன் நடிகர் கவின் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அப்படத்தின் புகைப்படம் ஒன்று கூட இணையத்தில் லீக்கானது.

இந்நிலையில் கவின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், லிப்லாக் காட்சியில் நடித்தால் எந்த நடிகையுடன் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நயன்தாராவுடன் லிப்லாக் காட்சியா... ஒரேவொரு பதிலால் ஷாக் கொடுத்த நடிகர் கவின்.. | Kavin Opens Up About Intimate Scene Next Movies

எந்த ஹீரோயின் என்று இல்லை, கதைக்கு தேவைப்பட்டால் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் எம்மவுமே கண்டெண்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன், மத்ததெல்லாம் நெக்ஸ்ட்தான் என்று கூறியிருக்கிறார் கவின்.

அப்படி கதைக்கு தேவைப்பட்டால் எந்த ஹீரோயினுடன் இருந்தாலும் லிப்லாக் காட்சிக்கு ஓகே கூறி கவின், ஒருவேளை அடுத்ததாக நயன் தாராவுடன் நடிக்கும் படத்தில் அப்படியாக காட்சியில் நடித்திருப்பாரோ என்ற கேள்வி எழுந்து வருகிறது.