என்ன சிம்ரன் இதெல்லாம்.. குட்டை ஆடை அணிந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..
photoshoot
kavya arivumani
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் சுஜிதா, காவ்யா அறிவுமணி, ஹேமா உள்ளிட்ட நடிகைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதில், நடிகை காவ்யா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சித்ராவின் மறைவுக்கு பிறகு, முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு, இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம்.
அதற்காக தொடர்ந்து பல விதமான புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டை ஆடை அணிந்து போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து வைரலாகியுள்ளார் காவ்யா. இதோ அந்த புகைப்படம்..